நைட்ரஜன் நிலைநிறுத்தத்தில் நைட்ரோஜினேஸ் நொதியின் பங்கினை விவரி?
Answers
Answered by
0
hindi me Nahi bhej sakte the
Answered by
0
நைட்ரஜன் நிலை நிறுத்தத்தில் நைட்ரோஜினேஸ் நொதியின் பங்கு
வளிமண்டல நைட்ரஜன் நிலை நிறுத்தம்
- நைட்ரஜனை நிலை நிறுத்தும் செயல் முறை நடைபெற நைட்ரோஜினேஸ் என்ற நொதி கூட்டமைப்பு, மாலிப்டினம் (Mo), இரும்பு (Fe), சல்பர் (S) போன்ற தனிமங்கள், காற்றில்லா (ஆக்சிஜன் இல்லா) சூழல், ATP மற்றும் H+ ஆகியவற்றினை வழங்கும் குளுக்கோஸ் 6 பாஸ்பேட் முதலிய காரணிகள் தேவைப்படுகின்றன.
- காற்றில்லா நிலையின் போது மட்டுமே நைட்ரோஜினேஸ் என்ற நொதி ஆனது செயல்படும் திறனை பெற்று உள்ளது.
- வேர் முடிச்சுகளில் உருவாகின்றன லெக்ஈமோகுளோபியன் (leghaemoglobin) ஆனது காற்றில்லா நிலையினை உருவாக்க பயன்படுகிறது.
- இந்த லெக்ஈமோகுளோபியன் ஆனது ஆக்சிஜன் நீக்கியாக செயல்பட்டு காற்று இல்லா நிலையினை உருவாக்குகிறது.
Similar questions