ஒரே அளவிலான மற்றும் சம இலை பரப்பு கொண்ட அவரை தாவரத்தை இரு பிரிவுகளாக (அ மற்றும் ஆ) பிரித்து ஒரே நிலையில் வளர்க்கப்படுகிறது. அ பிரிவு தாவரங்களுக்கு 400 முதல் 450 nm அலை நீளமுள்ள ஒளியும், ஆ பிரிவு தாவரங்களுக்கு 500 முதல் 550 nm அலை நீள ஒளியும் வழங்கப்படுகிறது. இரு பிரிவு தாவரங்களின் ஒளிச்சேர்க்கை வீதத்தை ஒப்பிடுக.
Answers
Answered by
0
Answer:
Explanation:
can u write it in engllish please
Answered by
0
ஒளிச்சேர்க்கை வீதம்
- ஒரே அளவிலான மற்றும் சம இலை பரப்பு கொண்ட அவரை தாவரத்தை இரு பிரிவுகளாக (அ மற்றும் ஆ) பிரித்து ஒரே நிலையில் வளர்க்கப்படுகிறது.
- அ பிரிவு தாவரங்களுக்கு 400 முதல் 450 nm அலை நீளமுள்ள ஒளியும், ஆ பிரிவு தாவரங்களுக்கு 500 முதல் 550 nm அலை நீள ஒளியும் வழங்கப்படுகிறது.
- ஒளி ஈர்ப்பு மற்றும் ஒளி செயல்திறன் நிறமாலை வரைபடத்தின் அடிப்படையில் பார்க்கும் போது அ பிரிவு தாவரங்களுக்கு 400 முதல் 450 nm அலை நீளமுள்ள ஒளி ஆனது வழங்கப்படும் போது ஒளிச்சேர்க்கை வீதம் ஆனது படிப்படியாக அதிகரித்து ஒளிச்சேர்க்கையின் வீதம் உச்சத்தினை அடைகின்றது.
- அதே போல ஆ பிரிவு தாவரங்களுக்கு 500 முதல் 550 nm அலை நீள ஒளி வழங்கப்படும் போது தாவரத்தின் ஒளிச்சேர்க்கையின் வீதம் உச்சத்திலிருந்து படிப்படியாக குறைந்த கடைசியில் ஒளிச்சேர்க்கை வீதம் ஆனது மிகமிக குறைவானதாக மாறுகிறது.
Attachments:
Similar questions