ஒளிச் சுவாசத்தினால் ஏற்படும் இழப்பின் ஈடுகட்ட புற்கள் தகவமைப்பு நுட்பத்தினை பெற்றுள்ளன. இதன் பெயர் மற்றும் விளக்கத்தினை கூறுக.
Answers
Answered by
0
Answer:
if you translate in English that would be much better to answer.....
Answered by
0
C4 சுழற்சி
- ஒளிச் சுவாசத்தினால் ஏற்படும் இழப்பின் ஈடுகட்ட புற்கள் தகவமைப்பு நுட்பத்தினை பெற்றுள்ளன.
- இந்த தகவமைப்பு நுட்பம் ஆனது CO2 செறிவு குறைந்த வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டலப் புற்கள் மற்றும் சில இரு வித்திலைத் தாவரங்களில் CO2 நிலை நிறுத்தத்தில் கண்டறியப்பட்டு உள்ளது.
- இந்த நிகழ்விற்கு C4 சுழற்சி அல்லது டை கார்பாக்சிலிக் அமிலச் சுழற்சி என்று பெயர்.
- C4 சுழற்சி ஆனது இரு நிலைகளில் நிறைவடைகிறது.
- இலை இடைத்திசு செல்களின் ஸ்ட்ரோமாவில் முதல் நிலை நடைபெறுகிறது.
- இதில் CO2 ஏற்பியாக 3 கார்பன் பொருளான பாஸ்போஈனால் பைருவேட் உள்ளது.
- பாஸ்போஈனால் பைருவேட் CO2 உடன் இணைந்து 4 கார்பன் பொருளான ஆக்சலோ அசிட்டிக் அமிலத்தினை உருவாக்குகிறது.
- முதலில் உருவாகும் பொருள் 4 கார்பன் என்பதால் இது C4 சுழற்சி எனப்படுகிறது.
Similar questions