India Languages, asked by Ranjith007rock, 8 months ago

சாலச்சிறந்தது ---------------- தொடர்

Answers

Answered by Anonymous
1

HIII INTHA BATHIL

உரிச்சொல்

NANUM TAMIL THAAN

FOLLOW ME OKAY .....

AND I WILL FOLLOW U TOOO,...

DONTWORRY I WILL HELP U

Answered by DeenaMathew
0

சால, தவ என்னும் உரிச்சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்

  • சால + சிறந்தது ₌ சாலச்சிறந்தது

     தவ + பெரிது ₌ தவப்பெரிது

  • வல்லினம் மிகும் இடங்கள் என்பது தமிழ் மொழியில் அடுத்தடுத்து இரண்டு சொற்கள் வரும்போது முதல் சொல்லின் நிலைமொழி இறுதியில் வல்லின எழுத்து சேர்வதை குறிக்கும்.
  • ஒரு நிலைமொழியோடு வரும் மொழி க, ச, த, ப வரும் எழுத்துகளில் தொடர் சொல்லாக அமையும்பொழுது அந்த எழுத்துக்கள் சில இடங்களில் மிகுந்தும் சில இடங்களில் மிகாமலும் வரும்.
  • சிலர் பேசும்போது அழகாக பேசுவதுபோல் தான் இருக்கும். ஆனால் எழுதும்போது அங்கங்கே பிழைகள் இருக்கும். இதற்கான காரணம் என்ன தெரியுமா.? இரண்டு சொற்கள்
  • சேரும்போது எந்தெந்த இடங்களில் எல்லாம்

வல்லினம் மிகும் எந்தெந்த இடங்களில் வல்லினம் மிகாதுஎன்பதைப் பற்றிய போதிய பயிற்சி இல்லாததுதான்.

எடுத்துக்காட்டு:

இராமனைக் கண்டேன்

  • இராமனை + கண்டேன் கண்டேன் (க் - என ஒற்று மிகுந்தது) இங்கு இராமனை என்பது (நிலையாக நிற்கும் சொல்). நிலைமொழி வரும்மொழி (நிலைமொழியோடு சேர வரும் சொல்) என்பது இராமன் +ஐ என்பது நிலைமொழி ஈற்றெழுத்து இரண்டாம் வேற்றுமை உருபு ன் +ஐ = னை "க" என்று வல்லினம் வருவதால் இவ்விடத்தில் "க்" என்று ஒற்று வரும். என்று வருகிறது.
  •      வரும் மொழியின் முதலில் கண்டேன் என்பது வரும்மொழி (நிலைமொழியோடு சேர வரும் சொல்)
  • இராமன் +ஐ என்பது நிலைமொழி ஈற்றெழுத்து இரண்டாம் வேற்றுமை உருபு ன் +ஐ = னை என்று வருகிறது.

வரும் மொழியின் முதலில் "க" என்று வல்லினம் வருவதால் இவ்விடத்தில் "க்" என்று ஒற்று வரும்.

#SPJ2

Similar questions