பின்வருவனவற்றுள் எந்த முறை விதை உறக்கத்தை நீக்க பயன்படுத்தப்படுகின்றன? அ) விதையுறை செதுக்கீடு ஆ) மோதல் நிகழ்த்துதல் இ) அடுக்கமைத்தல் ஈ) இவை அனைத்தும்
Answers
Answered by
1
Which of the following methods is used to remove seed dormancy? A) Seed carving b) Conflict performance c) Layering d) All of these
Answered by
1
இவை அனைத்தும்
விதை உறக்கத்தை நீக்கும் முறைகள்
விதையுறை செதுக்கீடு
- விதையுறை செதுக்கீடு என்பது இயந்திர மற்றும் வேதிய முறைகளான வெட்டுதல், கரிம கரைப்பான்களைப் பயன்படுத்தி விதை உறையின் மெழுகுத் தன்மை உள்ள பொருட்கள் அல்லது அவற்றின் கொழுப்பு சேர்மங்களை நீக்குதல் முதலியன ஆகும்.
மோதல் நிகழ்த்துதல்
- நீர் மற்றும் ஆக்சிஜனை சில விதைகளில் சூல்துளை வழியாக உட்செலுத்த இயலவில்லை.
- இந்த விதைகளை அதி வேகமாக குலுக்கும் போது ஒன்றுடன் ஒன்று மோதி அடைப்புகள் நீக்கப்படுவது மோதல் நிகழ்த்துதல் என அழைக்கப்படுகிறது.
அடுக்கமைத்தல்
- ஆப்பிள், பிளம் பீச், செர்ரி போன்ற ரோஜா குடும்ப தாவர விதைகள் நன்கு காற்றோட்டம் உள்ள, குறை வெப்பநிலை உள்ள ஈரப்பதமான சூழலில் சில வாரங்களில் இருந்து மாதங்கள் வரை உட்படுத்தும் வரை முளைப்பது கிடையாது.
- இதை உடைய மண் அடுக்கிற்கு இத்தாழ் வெப்பநிலையினை உகந்த காலத்திற்கு அளிக்கும் போது விதைகள் விரைந்து முளைக்கின்றன.
- இதற்கு அடுக்கமைத்தல் என்று பெயர்.
Similar questions