மலர்கள் தோற்றுவித்தல் ஒளிக்காலத் துவக்கத்தின் செயல்பாடுகள் பற்றி விவரி.
Answers
Answered by
0
HI HERE IS UR ANSWER
மலர்கள் என்பது செடி, மரம், கொடி ஆகிய தாவர வகையின் ஒரு உறுப்பாகும். மலரை பூ என்றும் நறுவீ என்றும் அழைப்பார்கள். இவை ஒவ்வொரு தாவரத்திலும் பல்வேறு வண்ணங்களில் இருக்கும். இவற்றில் ஒரு சில மலர்களில் தேன் இருக்கும். அந்தத் தேனைக் குடிக்க வண்டுகள் வரும்.சில மலர்கள் நாற்றம்(நறுமணம்) மிகுந்தவை. சில மலர்கள் இரவிலும் சில மலர்கள் பகல் பொழுதிலும் மலரும். இரவில் மலரும் மலர்கள் பெரும்பாலும் வெண்மை நிறம் உடையனவாகவும் மணம் மிகுந்தவையாகவும் இருக்கும். ஏனெனில் இரவில் வண்டுகளுக்கு தன் இருப்பிடத்தைக் காட்டவே அவை அவ்வாறு உள்ளன. கீழே பூக்களும் அவற்றின் தமிழ் பெயர்களும் உள்ளன
PLS MARK ME AS BRAINLIESST
#ladybug
Answered by
0
மலர்கள் தோற்றுவித்தல் ஒளிக்காலத் துவக்கத்தின் செயல்பாடுகள்
ஒளிக் காலத் தூண்டல்
- ஒரு தூண்டல் சுழற்சி என்பது 24 மணி நேர சுழற்சியில் போதுமான ஒளிக் கால அளவு என அழைக்கப்படுகிறது.
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தூண்டல் சுழற்சிகள் தாவரங்கள் மலர்கள் தோற்றுவித்தலுக்கு தேவைப்படலாம்.
- ஒளிக் காலத் தூண்டல் என்பது தழை மொட்டு ஆனது மலர் மொட்டு ஆக மாற்றப்பட தேவைப்படும் தூண்டல் சுழற்சி என அழைக்கப்படுகிறது.
- ஒளிக் காலத் தூண்டலுக்கு உதாரணமாக சாந்தியம் (SDP) தாவரத்தில் தழை மொட்டு ஆனது மலர் மொட்டு ஆக மாற்றப்பட ஒரு தூண்டல் சுழற்சி தேவைப்படுகிறது.
- அதே போல பிளான்டோகோ (LDP) தாவரத்தில் தழை மொட்டு ஆனது மலர் மொட்டு ஆக மாற்றப்பட இருபத்து ஐந்து தூண்டல் சுழற்சி தேவைப்படுகிறது.
Attachments:
Similar questions
Hindi,
4 months ago
Science,
4 months ago
Math,
9 months ago
Social Sciences,
1 year ago
Math,
1 year ago