கிளைக்காலைசிஸ் மற்றும் நொதித்தல் ஆகிய இரண்டையும் ஒப்பீடு செய்க.
Answers
Answered by
0
hi my frnd
HERE IS UR ANSWER
நொதித்தல் பற்றிய அறிவியல் ஆய்வு எனப்படும் (zimurgy) (கிரேக்கத்தில் இருந்து:"நொதித்தல் வேலை") என்பது நுண்ணுயிரியல் செயல்முறை மற்றும் அதன் நடைமுறை பயன்பாடுகளைப் படிக்கும் ஒரு பொருந்தும் அறிவியல் ஆகும். ஈஸ்ட் மற்றும் பாக்டீரியா இனங்கள் ஆகியவற்றை நனைத்தல், மதுவை தயாரித்தல், நொதித்தல் பால் மற்றும் பிற நொதிக்கப்பட்ட உணவுகள் தயாரிப்பது ஆகியவற்றைப் பயன்படுத்துவது பொதுவான தலைப்புகளில் உள்ளடங்கும். புளிப்பமிலவியல் என்ற சொல்லால் இப்பிரிவை அழைக்கலாம்.
கிளைக்காலைசிஸ்
PLS MARK ME AS BRAINLIEST
FOLLOW ME NANUM TAMIL THAN
#ladybug
Answered by
0
கிளைக்காலைசிஸ் மற்றும் நொதித்தல் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு
கிளைக்காலைசிஸ்
- கிளைக்காலைசிஸ் நிகழ்வில் குளுக்கோஸ் பைருவிக் அமிலமாக மாறுகிறது.
- கிளைக்காலைசிஸ் ஆக்சிஜன் உள்ள அல்லது ஆக்சிஜன் அற்ற சூழல்களிலும் (காற்று மற்றும் காற்றில்லா சுவாசம்) நடைபெறுகிறது.
- கிளைக்காலைசிஸ் நிகழ்வில் ஏற்படும் நிகர லாபம் 2 ATP மூலக்கூறுகள் ஆகும்.
- கிளைக்காலைசிஸ் நிகழ்வின் முடிவில் 2 NADH + H+ மூலக்கூறுகள் உருவாகின்றன.
நொதித்தல்
- நொதித்தல் நிகழ்வில் பைருவிக் அமிலத்தில் தொடங்கி ஆல்கஹால் அல்லது லாக்டிக் அமிலமாக மாறுகின்றது.
- நொதித்தல் நிகழ்வு ஆனது ஆக்சிஜன் அற்ற சூழலில் (காற்றில்லா சுவாசம்) நடைபெறுகிறது.
- நொதித்தல் நிகழ்வில் நிகர லாபம் ATP மூலக்கூறுகள் உருவாவது இல்லை.
- நொதித்தல் நிகழ்வின் முடிவில் 2 NADH + H+ மூலக்கூறுகள் பயன்படுத்தப்படுகின்றன.
Similar questions
Math,
5 months ago
English,
5 months ago
Geography,
11 months ago
Math,
11 months ago
Computer Science,
1 year ago