சல்லடைச் செல்கள் மற்றும் சல்லடைக் குழாய்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டினை கூறுக.
Answers
Answered by
0
Answer:
Can you please write your question in English.
Tgen I can answer your question
Answered by
0
சல்லடைச் செல்கள் மற்றும் சல்லடைக் குழாய்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள்
சல்லடைச் செல்கள்
- சல்லடைச் செல்களுடன் துணைச் செல்கள் காணப்படுவதில்லை.
- சல்லடைச் செல்களில் சல்லடை பரப்புகள் சல்லடை தட்டுகளை உருவாக்குவது கிடையாது.
- சல்லடைச் செல்களில் சல்லடை பரப்புகள் வேறுபாடு அற்றவை ஆகும்.
- இவை அதிக எண்ணிக்கையில் பல சிறிய சல்லடை துளைகளை உடையவை ஆகும்.
- இவை டெரிடோஃபைட் மற்றும் ஜிம்னோஸ்பெர்ம்களில் உள்ளன.
சல்லடைக் குழாய்கள்
- சல்லடைக் குழாய்களுடன் துணைச் செல்கள் காணப்படுகின்றன.
- சல்லடைக் குழாய்களில் சல்லடை பரப்புகள் சல்லடை தட்டுகளை உருவாக்குகின்றன.
- சல்லடைக் குழாய்களில் சல்லடை பரப்புகள் வேறுபாடு உடையவை ஆகும்.
- இவை குறைந்த எண்ணிக்கையில் நீண்ட சல்லடை துளைகளை உடையவை ஆகும்.
- இவை ஆஞ்சியோஸ்பெர்ம்களில் உள்ளன.
Similar questions
Social Sciences,
6 months ago
Chemistry,
6 months ago
World Languages,
6 months ago
Math,
1 year ago
Math,
1 year ago
English,
1 year ago