தமிழ்விடு தூது யார் மீது பாடப்பட்டது?
Answers
Answered by
0
தமிழ்விடு தூது என்னும் நூல் மதுரையில் எழுந்தருளி உள்ள ஒரு பெண் மீது பாடப்பட்டது.
- தமிழ்விடு தூது என்ற நூல், மதுரையில் எழுந்தருளி உள்ள சோமசுந்தரக் கடவுளிடம் ஒரு பெண் தன் காதல் துன்பத்தைக் கூறித் தமிழ்மொழியைத் தூது அனுப்பியதாக அமைந்துள்ளது.
- இந்த நூலில் தூது பெறுவோர் கடவுள். அதாவது சோமசுந்தரக் கடவுள். தூது விடுவோர் ஒரு பெண். தூது செல்லும் பொருள் தமிழ்மொழி.
ஆகையால், தமிழ்விடு தூது என்னும் நூல் மதுரையில் எழுந்தருளி உள்ள ஒரு பெண் மீது பாடப்பட்டது.
#SPJ2
Similar questions