"உயிருள்ளவைகள் உயிரற்றவைகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? அ) இனப்பெருக்கம் ஆ) வளர்ச்சி இ) வளர்சிதை மாற்றம் ஈ) மேற்குறிப்பிட்ட அனைத்தும் "
Answers
Answered by
1
மேற்குறிப்பிட்ட அனைத்தும்
உயிர் உள்ளவைகள் மற்றும் உயிர் அற்றவைகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள்
- பல்வேறு வகையான தனிப் பண்புகளினால் உயிர் உள்ளவைகள், உயிர் அற்றவைகளிடம் இருந்து வேறுபடுகின்றன.
- செல்களால் ஆன உடல் அமைப்பு, உணவு ஊட்டம், சுவாசம், வளர்சிதை மாற்றம், வளர்ச்சி, உணர்வுகளுக்கு எதிர் வினைப் புரிதல், இடப்பெயர்ச்சி, இனப்பெருக்கம், கழிவு நீக்கம், தகவமைத்தல் மற்றும் உடல் சமநிலைப் பேணுதல் முதலியன உயிரிகளின் மிக முக்கிய பண்புகள் ஆகும்.
- உயிரினங்களில் உள்ள மேற்கண்ட தனிப் பண்புகள் ஏதும் உயிர் அற்றவைகளில் கிடையாது.
- எனினும் உயிர் உள்ளவைகளின் மேற்கண்ட பண்புகள் நிகழத் தேவையான ஆற்றலை அளிப்பவையாக உயிர் அற்றவைகள் (மண், நீர் முதலியன) உள்ளன.
Answered by
1
Answer:
Which language is this first translate in hindi or English
Similar questions