ஒத்த பண்புகளின் தரத்தைப் பெற்ற உயிரினக் குழு அ) சிற்றினம் ஆ) வகைபாட்டுத் தொகுதி இ) பேரினம் ஈ) குடும்பம்
Answers
Answered by
0
வகைபாட்டுத் தொகுதி
- வகைப்படுத்துதல் என்பது எளிதில் காணக்கூடிய பண்புகளை அடிப்படையாக கொண்டு உயிரினங்களைக் குழுக்களாகப் பிரிப்பது என அழைக்கப்படுகிறது.
- இவ்வாறு அடிப்படை வகைகளைக் குறிக்கின்ற அறிவியல் சொல் டேக்ஸா அல்லது வகைப்பாட்டுத் தொகுப்பு என அழைக்கப்படுகிறது.
- ஒத்த பண்புகளின் தரத்தைப் பெற்ற உயிரினக் குழு வகைபாட்டுத் தொகுதி என அழைக்கப்படுகிறது.
- டேக்ஸா ஆனது பல மட்டங்களில் உள்ள உயிரிகளின் வகைகளைக் குறிப்பிடும் சொல்லாக உள்ளது.
- உதாரணமாக விலங்கு உலகத்தில் ஊர்வன, பாலூட்டிகள் போன்ற பல செல் உயிரிகள் பல்வேறு விதமான மட்டங்களில் உள்ளன.
- அனைத்து உயிரிகளும் அவற்றின் பண்புகளை அடிப்படையாக கொண்டு பல வகைப்பாட்டு தொகுப்புகளாக (டேக்ஸா) வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
Answered by
0
Answer:
Which language is this first translate in hindi or English.
Similar questions