Biology, asked by anjalin, 9 months ago

தர‌த்தை‌ப் ப‌ற்‌றி கருதாம‌ல், வகை‌ப்பா‌ட்டி‌ன் ஒ‌வ்வொரு அலகு அ) டா‌க்சா‌ன் ஆ) வகை இ) ‌சி‌ற்‌றின‌ம் ஈ) ‌ஸ்‌ட்ரெ‌யின‌்

Answers

Answered by kiranbasavaraj92
1

Answer:

I don't understand bro

Answered by steffiaspinno
0

டா‌க்சா‌ன்

  • எ‌ளி‌தி‌ல் காண‌க்கூடிய ப‌‌ண்புக‌ளை அடி‌ப்படை‌யாக கொ‌ண்டு உ‌யி‌ரின‌ங்களை‌க் குழு‌க்களாக‌ப் ‌பி‌ரி‌ப்பது வகை‌ப்படு‌த்துத‌ல் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • இ‌வ்வாறு அடி‌ப்படை வகைகளை‌க் கு‌றி‌க்‌கி‌ன்ற அ‌றி‌விய‌ல் சொ‌ல் டே‌க்ஸா அ‌ல்லது வகை‌ப்பா‌ட்டு‌த் தொகு‌ப்பு என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • டே‌க்ஸா (Taxa) எ‌ன்பத‌ன் ஒருமை‌ச் சொ‌ல்லே (Singular) டா‌க்சா‌ன் (Taxon) ஆகு‌ம்.
  • தர‌த்தை‌ப் ப‌ற்‌றி கருதாம‌ல், வகை‌ப்பா‌ட்டி‌ன் ஒ‌வ்வொரு அலகு டா‌க்சா‌ன் ஆகு‌ம்.
  • பல ம‌ட்ட‌ங்க‌ளி‌ல் உ‌ள்ள உ‌யி‌ரிக‌ளி‌ன் வகைகளை‌க் கு‌றி‌ப்‌பிடு‌ம் சொ‌ல்லாக டே‌க்ஸா உ‌ள்ளது.
  • அனை‌த்து உ‌யி‌ரிகளு‌ம் அவ‌ற்‌றி‌ன் ப‌ண்புகளை அடி‌ப்படையாக கொ‌ண்டு பல வகை‌ப்பா‌‌ட்டு தொகு‌ப்புகளாக (டே‌க்ஸா) வகை‌ப்படு‌த்த‌ப்ப‌ட்டு உ‌ள்ளன.
  • இ‌வ்வாறு ‌வில‌ங்குகளை வகை‌ப்படு‌த்து‌ம் அ‌றி‌விய‌ல் ஆனது வகை‌ப்பா‌ட்டி‌ய‌ல் (Taxonomy) என அழை‌க்க‌ப்படு‌‌கிறது.  
Similar questions