எந்த வகைப்பாட்டு கருவி டாக்சான் பற்றிய முழு விவரங்களைக் கொண்டுள்ளது. அ) வகைப்பாட்டுத் திறவுகோல் ஆ) ஹெர்பேரியம் இ) தாவரம் ஈ) மோனோஃகிராப்
Answers
Answered by
1
Answer:
the answer is herbarium
make me as brainliest and follow me
Answered by
0
வகைப்பாட்டுத் திறவுகோல்
டாக்சான்
- வகைப்படுத்துதல் என்பது எளிதில் காணக்கூடிய பண்புகளை அடிப்படையாக கொண்டு உயிரினங்களைக் குழுக்களாகப் பிரிப்பது என அழைக்கப்படுகிறது.
- இவ்வாறு அடிப்படை வகைகளைக் குறிக்கின்ற அறிவியல் சொல் டேக்ஸா அல்லது வகைப்பாட்டுத் தொகுப்பு என அழைக்கப்படுகிறது.
- டேக்ஸா (Taxa) என்பதன் ஒருமைச் சொல்லே (Singular) டாக்சான் (Taxon) ஆகும்.
வகைப்பாட்டுத் திறவுகோல்
- உயிரினங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை ஒப்பிட்டு ஆராய்ந்து உருவாக்கப்பட்டவையே வகைப்பாட்டு திறவு கோல்கள் ஆகும்.
- இதில் ஒவ்வொரு வகைப்பாட்டு நிலைக்கும் என ஒரு தனி வகையான திறவுகோல் உள்ளது.
- வகைப்பாட்டுத் திறவு கோல் ஆனது டாக்சான் பற்றிய முழு விவரங்களைக் கொண்டு உள்ளது.
Similar questions