பல்லுயிர் தன்மை என்ற பதத்தைச் சூட்டியவர் யார்? அ) வால்டர் ரோஸன் ஆ) எ.ஜி.டான்ஸ்லே இ) அரிஸ்டாடில் ஈ) எபி.டி.காண்டோல்
Answers
Answered by
3
வால்டர் ரோஸன்
பல்லுயிர் தன்மை
- தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்ற உயிர் உள்ள காரணிகள் மற்றும் தாது உப்புக்கள், தட்ப வெப்ப நிலை, மண், நீர் மற்றும் சூரிய ஒளி போன்ற உயிர் அற்ற காரணிகள் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பினை குறிப்பதாக சூழ்நிலை மண்டலம் உள்ளது.
- பல்லுயிர் தன்மை என்பது பல்வேறு வகைப்பட்ட சிற்றினங்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலை மண்டலத்தில் வாழ்வதைக் குறிப்பது ஆகும்.
- வால்டர் ரோஸன் என்பவரே முதன் முதலில் பல்லுயிர் தன்மை என்ற சொல்லினை அறிமுகம் செய்தவர் ஆவார்.
- ஈ.டி. வில்சன் என்பவரால் பல்லுயிர் தன்மை என்ற சொல் ஆனது வரையறை செய்யப்பட்டது.
Answered by
0
Answer:
Which language is this first translate in hindi or English.
Similar questions