India Languages, asked by susilarsc, 7 months ago

வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில் ……………..வகைப்படுத்தலாம் . 


Answers

Answered by Ranveer01
22

Answer:

ஆறு

Explanation:

  1. பொருள்
  2. இடம்
  3. காலம்
  4. சினை
  5. குணம்
  6. தொழில்

Answered by ZareenaTabassum
2

விடை:

  • வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை  உணர்த்துவதாகும்.
  • பழம் மரத்தில் இருந்து வீழ்ந்தது என்ற வசனத்தில் வீழ்ந்தது வினைச்சொல்லாகும். முடிவு பெற்ற வினைச்சொல் முற்று எனப்படும்.

வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில்

  • தனி வினை,
  • கூட்டு வினை

என இரு வகைப்படுத்தலாம்.

  • தனிவினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களைத் தனிவினை என்பர்.
  • கூட்டுவினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களைக் கூட்டுவினை என்பர்.

SPJ3

Similar questions