India Languages, asked by durairajr1908, 10 months ago

தருமபுர ஆதீன மடத்தின் சார்பாக வெளிவரும் இலக்கிய இதழ் இணை கொண்டு வந்தவர் யார்?​

Answers

Answered by susiladevi2006
4

சைவ சமய மடங்கள் அல்லது சைவ ஆதீனம் என்பவை சைவ சித்தாந்தத்தை வளர்க்கும் நோக்கத்துடன் தோற்றுவிக்கப்பட்ட மடாலயங்கள் ஆகும். இத்தகைய பல மடங்கள் 16-ஆம் நூற்றாண்டு முதல் தோன்றி வளர்ந்தன.

mark as brainliest

Similar questions