கீழ்க்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை இனங்கண்டு எழுதுகள்
அ) அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்.
ஆ) "இந்தக் கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை அனைவரும் ஏற்பர்" என்று
கூறினான்.
இ) சிறிய வயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம்.
ஈ) செல்வன் இளவேலன் இந்தச் சிறுவயதிலேயே விளையாட்டுத்துறையில் சாதனை
புரிந்திருக்கிறார்.
2. அடைப்புக் குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.
அ) தந்தை,
சொன்னார். (ஆண்பாற்பெயர்களைப் பெண்பாலாக மாற்றித் தொடரை எழுதுக.)
மகனே! நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா!' என்று
அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது. அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பியது.
(வழுவை வழாநிலையாக மாற்றுக.)
இ) "இதோ முடித்துவிடுவேன்" என்று செயலை முடிக்கும் முன்பே கூறினார். (வழாநிலையை
வழுவமைதியாக மாற்றுக.)
ஈ) அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை. (படர்க்கையை
முன்னிலையாக, முன்னிலையைத் தன்மையாக, தன்மையைப் படர்க்கையாக மாற்றுக.)
உ) குழந்தை அழுகிறான், பார். (வழுவை வழாநிலையாக மாற்றுக.)
Answers
Answered by
3
Answer:
I think u should give it in English
Answered by
0
Explanation:
You can get in samacheer kalvi website
Similar questions