கிளாடோகிராம் என்பது கீழ்க்கண்ட பண்புகளைக் கொண்டுள்ளது. அ) உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் ஆ) பரிணாமப் பண்புகள் மற்றும் மரபு வழிப் பண்புகள் இ) பல்லுயிர் தன்மை மற்றும் இனத்தொடர்பு தொகுப்பமைவு ஈ) மேற்குறிப்பிட்ட ஏதுமில்லை.
Answers
Answered by
0
can't understand language please ask question in hindi or english language
Answered by
0
பரிணாமப் பண்புகள் மற்றும் மரபு வழிப் பண்புகள்
கிளாடிஸ்டிக் வகைப்பாடு அல்லது மரபுத் தொகுதி தொடர்பு
- கிளாடிஸ்டிக் வகைப்பாடு அல்லது மரபுத் தொகுதி தொடர்பு என்பது உயிரினங்களுக்கு இடையே உள்ள பரிணாம மற்றும் மரபியல் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட வகைப்பாடு என அழைக்கப்படுகிறது.
- பொது மூதாரையர்களைப் பெற்று உள்ளதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பரிணாம வகைப்பாடு கிளாடிஸ்டிக் வகைப்பாடு ஆகும்.
- கிளாடிஸ்டிக் வகைப்பாட்டின் மூலமாக சிற்றினங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை மற்றும் வேற்றுமையினை உணர்த்தும் மரபுத் தொகுதி தொடர்பு மரம் உருவாக்கப்பட்டது.
- எர்னஸ்ட் ஹெக்கல் என்பவர் பரிணாம தொடர்புகளை கிளாடோகிராம் என்ற மர வரை படத்தின் மூலம் விளக்குவதை அறிமுகம் செய்தார்.
Similar questions