மூலக்கூறு வகைப்பாட்டின் கருவியில் இது அடங்கியுள்ளது. அ) டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ ஆ) மைட்டோகாண்டிரியா மற்றும் எண்டோபிளாசவலை இ)செல்சுவர் மற்றும் பிளாஸ்மா புரோட்டின் ஈ) மேற்கூறிய அனைத்தும்.
Answers
Answered by
0
Answer:
tamil theriyathu englishil chotikku
Explanation:
Answered by
0
டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ
மூலக்கூறு தொழில் நுட்பம்
- வகைப்பாட்டு முறையின் நீண்ட பயணத்தில் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ மூலக்கூறுகள் கூட அடையாளம் காணப்பட்டு, டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ ஆகியவற்றின் அடிப்படையில் உயிரினங்களை பல பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டன.
- மூலக்கூறு வகைப்பாட்டின் கருவியில் டி.என்.ஏ மற்றும் ஆர்.என்.ஏ ஆகியவை அடங்கி உள்ளது.
- மூன்று பேருலக வகைப்பாட்டு முறை என்ற புதிய வகையாக வகைப்பாட்டு முறை உருவாக மூலக்கூறு தொழில் நுட்பம் மற்றும் உயிர் வேதிய பகுப்பாய்வுகள் ஆகியவை வழிவகை செய்து உள்ளன.
- மூன்று பேருலக வகைப்பாட்டு முறை ஆனது கார்ல் வோயிஸ் மற்றும் அவரது குழுவினரின் முயற்சியினால் 16S, rRNA ஜீன்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
Similar questions