கோவேறு கழுதை ஏன் மலட்டுத்தன்மை உடையதாக உள்ளது?
Answers
Answered by
1
Answer:
please ask in english mate
please mark me Brainlist mate
good morning mate
Answered by
2
கோவேறு கழுதை மலட்டுத் தன்மை உடையதாக இருக்கக் காரணம்
கோவேறு கழுதை
- ஆண் கழுதை (குரோமோசோம்களின் எண்ணிக்கை 2n = 62) பெண் குதிரை (குரோமோசோம்களின் எண்ணிக்கை 2n = 64) ஆகிய இரு வேறுபட்ட சிற்றினங்களை இனக்கலப்பில் ஈடுபடுத்தும் போது உருவாகும் உயிரினமே கோவேறு கழுதை ஆகும்.
- ஆண் கழுதை, பெண் குதிரை என இரு வேறுபட்ட சிற்றினங்களை இனக்கலப்பில் ஈடுபடுத்தும் போது கோவேறு கழுதை தோன்றுவதால் அது மலட்டுத் தன்மை உடையதாக காணப்படுகிறது.
- இதுவே ஆண் கழுதை, பெண் கழுதை அல்லது ஆண் குதிரை, பெண் குதிரை என ஒரே சிற்றினத்திற்குள் இனக்கலப்பு செய்யப்படும் போது மட்டுமே வளமான தலைமுறைகளை, மலட்டுத் தன்மையற்ற உயிரிகளை உருவாக்க முடியும்.
Similar questions