சிற்றினக் கோட்பாட்டில் சார்லஸ் டார்வினின் பங்கு யாது?
Answers
Answered by
0
Answer:
i dont no this language sorry
please mark me brilliant and thank
Answered by
3
சிற்றினக் கோட்பாட்டில் சார்லஸ் டார்வினின் பங்கு
சிற்றினக் கோட்பாடு
- 1693 ஆம் ஆண்டு ஜான் ரே அவர்கள் தான் எழுதிய தாவரங்களின் பொது வரலாறு என்ற நூலில் பொது மூதாதையர் இடமிருந்து தோன்றிய புறத்தோற்றத்தில் ஒத்தமைந்த உயிரினக் குழுவே சிற்றினம் என விளக்கினார்.
- இயற்கையின் முறை என்ற தன்னுடைய நூலில் கரோலஸ் லின்னேயஸ் வகைப்பாட்டின் அடிப்படை அலகு சிற்றினம் என குறிப்பிட்டு உள்ளார்.
- கரோலஸ் லின்னேயஸ் வரையறையின்படி சிற்றினம் என்பது புறத்தோற்றம் மற்றும் உடற்செயலியலில் ஒத்த பண்புகளை உடைய, தங்களுக்குள் இனப்பெருக்கம் செய்து இனப்பெருக்கத் திறன் உடைய வழித்தோன்றல்களை உருவாக்கும் உயிரினத் தொகுதி ஆகும்.
- சிற்றினங்களுக்கு இடையே உள்ள பரிணாமத் தொடர்புகளை 1859 ஆம் ஆண்டு தான் வெளியிட்ட சிற்றினங்களின் தோற்றம் என்ற நூலின் மூலம் சார்லஸ் டார்வின் விளக்கியுள்ளார்.
Similar questions
Computer Science,
4 months ago
Political Science,
4 months ago
Social Sciences,
8 months ago
Math,
8 months ago
Math,
11 months ago
English,
11 months ago
Hindi,
11 months ago