யானைகளும் வனவிலங்குகளும் மனித வாழ்விடத்தில் நுழையக் காரணம் என்ன?
Answers
Answered by
0
can't understand language please ask question in hindi or english language
Answered by
2
யானைகளும் வனவிலங்குகளும் மனித வாழ்விடத்தில் நுழையக் காரணம்
வன உயிரிகள்
- அடர்ந்த மரங்கள், புதர்கள், சிறு செடிகள், கொடிகள் முதலியனவற்றை கொண்ட பல்வேறு தாவர மற்றும் விலங்கு இனங்களின் வாழிடமாக விளங்கக்கூடியதே காடுகள் ஆகும்.
- மனிதர்களால் வளர்க்கப்படாமல், காடுகள், புல்வெளிகள், பாலைவனங்கள் முதலிய இயற்கை வாழிடங்களில் வசிச்கும் உயிரினங்களுக்கு வன உயிரிகள் என்று பெயர்.
- பெருகி வரும் மக்கள், நகரமயமாதல், மனிதர்களின் தவறான செயல்கள், தீ முதலியன காரணங்களால் காடுகள் அழிக்கப்படுகின்றன.
- இதன் காரணமாக வன விலங்குகள் தங்களின் வாழ்விடங்களை இழக்கின்றன.
- உணவு, தண்ணீர் போன்றவை இல்லாமல் பல உயிரினங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.
- இதனால் உணவு மற்றும் நீர் தேவையினை பூர்த்தி செய்ய யானைகளும் வனவிலங்குகளும் மனித வாழ்விடத்தில் நுழைகின்றன.
Similar questions