விலங்கு காட்சிச் சாலைக்கும் வனவிலங்கு சரணாலயத்திற்கும் உள்ள வேறுபாடு யாது?
Answers
Answered by
2
Answer:
please write in another language..
Answered by
11
விலங்கு காட்சிச் சாலைக்கும் வனவிலங்கு சரணாலயத்திற்கும் உள்ள வேறுபாடு
விலங்கு காட்சிச் சாலை
- விலங்கு காட்சிச் சாலையில் மனிதனின் மேற்பார்வையில் பாதுகாப்பான வனப் பகுதியில் வன உயிரினங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
- விலங்கு காட்சி சாலைகள் வன விலங்குகளின் நடத்தை முறைகள் மற்றும் உணவு முறைகளை அறிந்து கொள்ள உதவுகின்றன.
- (எ.கா) அறிஞர் அண்ணா மிருகக் காட்சி சாலை (வண்டலூர்).
வனவிலங்கு சரணாலயம்
- வனவிலங்கு சரணாலயம் என்பது மனிதர்களின் செயல்பாடுகள் குறைவாக உள்ள வன விலங்குகளை பாதுகாக்க உருவாக்கப்பட்ட இடம் ஆகும்.
- வனவிலங்கு சரணாலயத்தில் வன விலங்குகள் இயற்கையான சூழலில் வாழ்வதால் அவற்றின் நடத்தை முறைகள் மற்றும் உணவு முறைகளை அறிந்து கொள்ள இயலாது.
- (எ.கா) முண்டந்துறை புலிகள் சரணாலயம்.
Similar questions