வகைப்பாட்டின் அடிப்படை தேவைகள் யாவை?
Answers
Answered by
1
Answer:
cant understand handwriting..
Answered by
0
வகைப்பாட்டின் அடிப்படை தேவைகள்
வகைப்பாட்டியல்
- எளிதில் காணக்கூடிய பண்புகளை அடிப்படையாக கொண்டு உயிரினங்களைக் குழுக்களாகப் பிரிப்பது வகைப்படுத்துதல் என அழைக்கப்படுகிறது.
- இவ்வாறு அடிப்படை வகைகளைக் குறிக்கின்ற அறிவியல் சொல் டேக்ஸா அல்லது வகைப்பாட்டுத் தொகுப்பு ஆகும்.
- விலங்குகளை வகைப்படுத்தும் அறிவியல் ஆனது வகைப்பாட்டியல் ஆகும்.
வகைப்பாட்டின் அடிப்படை தேவைகள்
- நெருங்கிய தொடர்புகளை கொண்ட இனங்களைக் கண்டறிந்து வேறுபடுத்துதல்.
- சிற்றினங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ளுதல்.
- உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியினை புரிந்து கொள்ளுதல்.
- பல வேறுபாடுடைய தொகுதிகளுக்கு இடையே உள்ள தொடர்பினை விளக்கும் வகையில் மரபுத்தொகுதி தொடர்பு மரத்தினை உருவாக்குதல்.
- உயிரினங்களைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ளுதல்.
- மேற்கூறியவையே வகைப்பாட்டின் அடிப்படை தேவைகள் ஆகும்.
Similar questions