நிடேரியாவில் காணப்படும் சமச்சீர் அமைப்பு அ) ஆர ஆ) இருபக்க இ) ஐந்தறைகளுடைய ஈ) சமச்சீரற்ற
Answers
Answered by
6
Answer:
நிடேரியாவில் காணப்படும் சமச்சீர் அமைப்பு அ) ஆர ஆ) இருபக்க இ) ஐந்தறைகளுடைய ஈ) சமச்சீரற்றநிடேரியாவில் காணப்படும் சமச்சீர் அமைப்பு அ) ஆர ஆ) இருபக்க இ) ஐந்தறைகளுடைய ஈ) சமச்சீரற்றநிடேரியாவில் காணப்படும் சமச்சீர் அமைப்பு அ) ஆர ஆ) இருபக்க இ) ஐந்தறைகளுடைய ஈ) சமச்சீரற்றநிடேரியாவில் காணப்படும் சமச்சீர் அமைப்பு அ) ஆர ஆ) இருபக்க இ) ஐந்தறைகளுடைய ஈ) சமச்சீரற்ற
Answered by
0
ஆர
ஆர சமச்சீர் அமைப்பு
- சமச்சீர் தன்மையினை உடைய விலங்குகளின் உடலின் மைய அச்சின் வழியாகச் செல்லும் கற்பனைக் கோடு ஆனது அதன் உடலை இரு சம பாகங்களாகப் பிரிக்கின்றன.
- அச்சின் இரு சமபாகங்களிலும் ஒரே வகையான உடல் உறுப்புகளே இருக்கும்.
- ஆரச் சமச்சீர் என்பது மைய அச்சின் வழியே செல்லும் எந்த ஆரக்கோடும் இரு சம பகுதிகளை கொடுப்பது ஆகும்.
- ஆரச் சமச்சீருடைய விலங்குகளில் மேல் பகுதிகள் மற்றும் அடிப் பகுதிகள் உள்ளன.
- எனினும் முதுகுப்புற, வயிற்றுப்புற பகுதிகளோ வலது மற்றும் இடது பகுதிகளோ காணப்படாது.
- ஆரச் சமச்சீருடைய உயிரினங்களின் உறுப்புகள் மைய அச்சினைச் சுற்றிலும் வட்ட வடிவில் அமைந்து உள்ளன.
- இந்த பண்பு ஈரடுக்கு விலங்குகளின் முக்கிய சமச்சீர் தன்மை ஆகும்.
- (எ.கா) பவளம் மற்றும் கடல் சாமந்தி, ஜெல்லி மீன் போன்ற நிடேரியன்கள்.
Attachments:
Similar questions