கடல் சாமந்தி சார்ந்துள்ள தொகுதி அ) புரோட்டோசோவா ஆ) போரிஃபெரா இ) சீலென்டிரேட்டா ஈ) எகினோடெர்மேட்டா
Answers
Answered by
1
Explanation:
அ) தான் சரியான விடை...........
Answered by
0
சீலென்டிரேட்டா
குழியுடலிகள்
- குழியுடலிகள் அல்லது சீலன்ட்ரேட்டுகள் என அழைக்கப்படும் அனைத்து நிடேரியாக்களும் நீர் வாழ் உயிரினங்கள் ஆகும்.
- ஆரச் சமச்சீர் உடைய விலங்குகளாகிய இவை ஓரிடத்தில் ஒட்டியோ அல்லது ஒட்டாமல் தன்னிச்சையாகவோ அல்லது தனித்தோ அல்லது கூட்டு உயிரியாகவோ வாழும் உயிரிகள் ஆகும்.
- கடற்சாமந்தியின் உடல் நிடோசைட் அல்லது நிடோபிளாஸ்ட் என்ற கொட்டும் செல்கள் மற்றும் உணர் நீட்சிகளில் நெமட்டோசிஸ்ட் என்ற கொட்டும் செல்களை பெற்று உள்ளதால் இவை நிடேரியா என அழைக்கப்படுகின்றன.
- இவைகளில் ஒட்டிக் கொள்ளுதல், பாதுகாப்பு மற்றும் இரை பிடித்தல் போன்ற செயல்களுக்கு நீடோபிளாஸ்டுகள் பயன்படுகின்றன.
- திசு அளவிலான உடற்கட்டமைப்பினை பெற்ற முதல் தொகுதி விலங்குகள் குழியிடலிகள் ஆகும்.
- (எ.கா) ஆடம்சியா (கடல் சாமந்தி), பைசாலியா (போர்த்துகீசியப் போர்வீரன்), மியான்ட்ரினா (மூளை பவளம்) முதலியன ஆகும்.
Similar questions