கீழ்க்காணும் எந்த உயிரியில் சுயக் கருவுறுதல் நடைபெறுகிறது? அ) மீன் ஆ) உருளைப்புழு இ) மண்புழு ஈ) கல்லீரல் புழு
Answers
Answered by
0
கல்லீரல் புழு
தட்டை புழுக்கள்
- அனைத்து தட்டைப் புழுக்களும் உறுப்பு அளவிலான உடற்கட்டமைப்புடன் கூடிய உடற்குழியற்ற, இரு பக்கச் சமச்சீரினை உடைய மூவடுக்கு விலங்குகள் ஆகும்.
- தட்டைப் புழுக்கள் மனிதன் போன்ற விலங்குகளில் ஒட்டுண்ணியாக வாழ்கின்றன.
- இவற்றில் கொக்கிகள் மற்றும் உறிஞ்சிகள் ஒட்டு உறுப்புகளாக செயல்படுகின்றன.
- இவ்வகை உயிரினங்கள் போலியான உடற்கண்டங்கள் உள்ளன.
- உண்மையான கண்டங்கள் இல்லை.
- கல்லீரல் புழுக்கள் போன்ற தட்டைப் புழுக்களில் முழுமையான செரிமான மண்டலங்கள் உள்ளன.
- சுடர் செல்கள் என்ற சிறப்புத் தன்மையுடைய கழிவு நீக்கச் செல்களின் மூலம் கழிவு நீக்கமும், ஊடுகலப்பு ஒழுங்குபாடும் நடைபெறுகிறது.
- இரு பால் உயிரிகளான இவைகளில் உட்கருவுறுதல் (சுயக் கருவுறுதல்) நடைபெறுகிறது.
- (எ.கா) ஃபேசியோலா (கல்லீரல் புழு).
Similar questions
Social Sciences,
4 months ago
Math,
4 months ago
Biology,
4 months ago
India Languages,
9 months ago
English,
1 year ago
English,
1 year ago
Hindi,
1 year ago