Biology, asked by anjalin, 6 months ago

ம‌ண்புழு‌க்க‌ளி‌ன் நெஃ‌ப்‌‌‌‌ரீடியா‌க்க‌ள் ‌கீ‌ழ்‌க்காணு‌ம் உறு‌ப்பு செ‌ய்யு‌ம் அதே செயலை‌ச் செ‌ய்‌கிறது. அ) இறா‌ல் ‌மீ‌‌னி‌ன் செவு‌ள்க‌ள் ஆ) ‌பிளனே‌ரியா‌வி‌ன் சுட‌ர் செ‌ல்க‌ள் இ) பூ‌ச்‌சிக‌ளின‌் சுவாச‌க்குழ‌ல் ஈ) ஹை‌ட்ரா‌‌வி‌ன் நெம‌ட்டோ‌பிளா‌ஸ்‌ட்டுக‌ள்

Answers

Answered by jisso30
0

Answer:

can you write in english

Answered by steffiaspinno
0

பிளனே‌ரியா‌வி‌ன் சுட‌ர் செ‌ல்க‌ள்

அ‌ன்ன‌லிடா (வளை தசை‌ப் புழு‌க்க‌ள்)  

  • வளை தசை‌ப் புழு‌க்க‌ளே ப‌ரிணாம‌த்‌தி‌ல் க‌ண்ட‌ங்க‌ள் உடைய முத‌ல் ‌வில‌ங்குக‌ள் ஆகு‌ம்.
  • வளை தசை‌ப் புழு‌க்க‌ள் ‌நீ‌ரிலோ, ‌நில‌த்‌திலோ த‌னி‌த்து வாழு‌ம் த‌ன்மை‌யினை உடையவை ஆகு‌ம்.
  • இவை இருப‌க்க சம‌ச்‌சீருடைய மூவடு‌க்கு ‌வில‌ங்குக‌ள் ஆகு‌ம்.
  • உட‌ற்கு‌ழி ‌திர‌வ‌த்‌தினை உடைய உட‌ற்கு‌‌ழி ஆனது ஒரு ‌நீ‌ர் ச‌ட்டமாக‌ச் செ‌ய‌ல்ப‌ட்டு இட‌ப்பெய‌ர்‌ச்‌சி‌‌க்கு‌ப் பய‌ன்படு‌கிறது.
  • நீ‌‌ரி‌ஸ் உ‌‌ள்‌ளி‌ட்ட ‌நீ‌ர்வா‌ழ் ‌வில‌ங்குக‌ளி‌ல் பாரபோடியா எ‌ன்ற ப‌க்க இணை உறு‌ப்புக‌ள் ‌நீ‌ந்த பய‌ன்படு‌கி‌ன்றன.
  • ம‌ண்புழு, அ‌ட்டை போ‌ன்ற வளை‌த் தசை‌ப் புழு‌க்‌களி‌ல் கை‌ட்‌டி‌ன் எ‌ன்ற பொரு‌ளாலான மு‌ட்க‌ள் ம‌ற்று‌ம் உ‌றி‌ஞ்‌சிக‌ள் இட‌ப்பெய‌ர்‌ச்‌சி செ‌ய்ய பய‌‌ன்படு‌கி‌ன்றன.
  • பிளனே‌ரியா‌வி‌ன் சுட‌ர் செ‌ல்க‌ள் ஆனது க‌ழிவு ‌நீ‌க்க‌ம் ம‌ற்று‌ம் ஊடுகல‌ப்‌பி‌ற்கு பய‌ன்படு‌கிறது.
  • பிளனே‌ரியா‌வி‌ன் சுட‌ர் செ‌ல்க‌ளை போல ம‌ண்புழு‌க்க‌ளி‌ன் நெஃ‌ப்‌‌‌‌ரீடியா‌க்க‌ள் க‌ழிவு ‌நீ‌க்க‌த்‌தி‌ல் ஈடுபடு‌கி‌‌ன்றது.
Similar questions