கண்ட அமைப்பு இதன் முக்கியப் பண்பு அ)வளைத்தசைப் புழுக்கள் ஆ) முட்தோலிகள் இ) கணுக்காலிகள் ஈ) குழியுடலிகள்
Answers
Answered by
1
Answer:
நண்பா உனக்கு நான் விடை தருகிறேன்
இதற்கு விடை :அ) வளைத்தசைப் புழுக்கள்
என்னுடைய பதிலை brainliest answer ஆக குறிப்பிடு
..நன்றி..
Answered by
0
வளைத்தசைப் புழுக்கள்
அன்னலிடா தொகுதி (வளை தசைப் புழுக்கள்)
- கண்ட அமைப்பு வளைத்தசைப் புழுக்களின் முக்கியப் பண்பு ஆகும்.
- பரிணாமத்தில் கண்டங்கள் உடைய முதல் விலங்குகள் வளை தசைப் புழுக்கள் ஆகும்.
- நீரிலோ, நிலத்திலோ தனித்து வாழும் தன்மையினை உடையவையாக வளை தசைப் புழுக்கள் உள்ளன.
- உடற்குழி திரவத்தினை உடைய உடற்குழி ஆனது ஒரு நீர் சட்டமாகச் செயல்பட்டு இடப்பெயர்ச்சிக்குப் பயன்படுகிறது.
- நீரிஸ் உள்ளிட்ட நீர்வாழ் விலங்குகளில் பாரபோடியா என்ற பக்க இணை உறுப்புகள் நீந்த பயன்படுகின்றன.
- மண்புழு, அட்டை போன்ற வளைத் தசைப் புழுக்களில் கைட்டின் என்ற பொருளாலான முட்கள் மற்றும் உறிஞ்சிகள் இடப்பெயர்ச்சி செய்ய பயன்படுகின்றன.
- மண்புழுக்களின் நெஃப்ரீடியாக்கள் கழிவு நீக்கத்தில் ஈடுபடுகின்றது.
Similar questions
Hindi,
4 months ago
Environmental Sciences,
4 months ago
Math,
4 months ago
Social Sciences,
9 months ago
English,
9 months ago
English,
1 year ago
Math,
1 year ago