நான்கு அறை இதயம் இதில் காணப்படும். அ) பல்லி ஆ) பாம்பு இ) தேள் ஈ) முதலை
Answers
Answered by
0
Answer:
give this question in english or hindi
Answered by
0
முதலை
ஊர்வன
- பெரும்பாலான ஊர்வன உயிரிகள் நிலத்தில் வாழும் தன்மையினை உடையவை.
- இவற்றின் உடல் ஆனது உலர்ந்த உறுதியான தோலால் மூடப்பட்டு உள்ளது.
- இவற்றில் தோலின் புறப்படலத்தில் இருந்து தோன்றிய செதில்கள் மற்றும் சிறு சுவாசத் தகடுகள் உள்ளன.
- ஊர்வன உயிரிகளில் இதயம் மூன்று அறைகளை உடையதாக உள்ளது.
- எனினும் முதலை மட்டும் முழுமையான நான்கு அறைகளை உடைய இதயத்தினை பெற்று உள்ளது.
- ஊர்வன உயிரிகள் உடல் வெப்பம் மாறும் அம்னியோட்டுகள் ஆகும்.
- இவற்றின் முட்டைகள் ஓடுகளை உடையதாக காணப்படுகின்றன.
- இவற்றில் கரு வளர்ச்சியின் போது அம்னியான், அலன்டாய்ஸ், கோரியான் மற்றும் கருவுணப்பை போன்ற கருசூழ் படலங்கள் தோன்றுகின்றன.
Similar questions
Math,
4 months ago
Biology,
4 months ago
Chemistry,
9 months ago
Computer Science,
1 year ago
Math,
1 year ago