India Languages, asked by ishaandev07, 9 months ago

ஓவிய எழுத்து என்றால் என்ன?

Answers

Answered by Anonymous
85

Answer:

இலக்கியத்தில் உருவப்படம் என்ற சொல் ஒரு நபர் அல்லது பொருளின் எழுதப்பட்ட விளக்கம் அல்லது பகுப்பாய்வைக் குறிக்கிறது. எழுதப்பட்ட உருவப்படம் பெரும்பாலும் ஆழமான நுண்ணறிவைத் தருகிறது, மேலும் மேலோட்டமானதைத் தாண்டி ஒரு பகுப்பாய்வை வழங்குகிறது.

Answered by anjalin
0

மக்களுக்கு தோன்ற வரும் கருத்துக்களை ஓவியம் மூலம் தெரிவித்தனர்.

Explanation:

  • தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.
  • அக்காலத்தில் மக்கள் அனைவரும் தனக்கு தோன்றிய கருத்துக்களை கூறுவதற்கு ஓவியம் மூலம் மற்றவருக்கு தெரிவிக்கப்பட்டது.
  • மக்கள் ஓவிய எழுத்தை விளம்பரத்திற்காகவும் பயன்படுத்தினர் ஏனென்றால் மக்களுக்கு புரியும்படி ஓவிய எழுத்து பயன்பட்டது.
Similar questions