India Languages, asked by thanigaivelan234, 9 months ago

ஓலைச்சுவடிகளில் நேர் கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப்

பயன் படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?​

Answers

Answered by ssathyavathi2009
5

ANSWER:

(i) புள்ளியிட்டு எழுதினால் ஓலைச்சுவடி சிதைந்துவிடும்.

(ii) நேர்க்கோடிட்டு எழுதினால் ஓலைச்சுவடி கிழிந்துவிடும்.

ஆகிய காரணங்களால் ஓலைச்சுவடிகளில் நேர்க்கோடுகள், புள்ளிகள் பயன்படுத்தாமல் விட்டுவிட்டனர்.

Similar questions