பெரிட்டிமாவில் இடப்பெயர்ச்சி இதன் உதவியுடன் நடைபெறுகிறது. அ) வளையத் தசைகள் ஆ) நீள வாட்டுத் தசைகள் மற்றும் சீட்டாக்கள் இ) வளையத்தசைகள், நீள்வாட்டுத் தசைகள் மற்றும் சீட்டாக்கள் ஈ) பாரபோடியா
Answers
Answered by
1
Answer:
மன்னிக்கவும் தோழர் எனக்கு உண்மையில் தெரியாது சோர்
Answered by
12
வளையத் தசைகள், நீள்வாட்டுத் தசைகள் மற்றும் சீட்டாக்கள்
அன்னலிடா தொகுதி
- கண்ட அமைப்பு வளைத்தசைப் புழுக்களின் முக்கியப் பண்பு ஆகும்.
- உடற்குழி திரவத்தினை உடைய உடற்குழி ஆனது ஒரு நீர் சட்டமாகச் செயல்பட்டு இடப்பெயர்ச்சிக்குப் பயன்படுகிறது.
- இந்த வகை உயிரிகளின் உடலானது பல கண்டங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- அதற்கு ஏற்ற வகையில் உடலின் உட்புறமும் கண்ட இடைச்சுவரால் பல கண்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளன.
- இது கண்டங்களாக்கம் அல்லது மெட்டாமெரிசம் என அழைக்கப்படுகிறது.
- இதன் உடற்சுவரில் உள்ள வட்ட மற்றும் நீள்வட்டத் தசைகள் இடப்பெயர்ச்சி உதவுகிறது.
- அன்னலிடா தொகுதியின் உள்ள ஒரு பேரினமான பெரிட்டிமாவில் இடப்பெயர்ச்சி ஆனது வளையத் தசைகள், நீள்வாட்டுத் தசைகள் மற்றும் சீட்டாக்கள் ஆகியவற்றின் உதவியுடன் நடைபெறுகிறது.
Similar questions