Biology, asked by anjalin, 7 months ago

இய‌ற்கை‌யி‌ல், ‌மிக அ‌திக எ‌ண்‌ணி‌க்கை‌யி‌ல் ‌சி‌ற்‌றின‌ங்களை‌க் கொ‌ண்ட உ‌யி‌ரிக‌ள் அ) பூ‌‌ச்‌சிக‌ள் ஆ) பறவைக‌ள் இ) ஆ‌ஞ்‌சியோ‌ஸ்பெ‌ர்‌ம்க‌ள் ஈ) பூ‌ஞ்சைக‌ள்

Answers

Answered by steffiaspinno
0

பூ‌‌ச்‌சிக‌ள்

கணு‌‌க்கா‌லிக‌ள்

  • கணு‌க்கா‌லிக‌ள் தொகு‌தியே ‌வில‌ங்கு உலக‌த்‌தி‌ன் ‌மிக‌ப் பெ‌ரிய தொகு‌‌‌தி ஆகு‌ம்.
  • கணு‌க்கா‌லிக‌ள் தொகு‌தி‌யி‌ல் 2 முத‌ல் 10 ‌‌மி‌ல்‌லிய‌ன் எ‌ண்‌ணி‌க்கை‌ உடைய பூ‌ச்‌சிக‌ள் எ‌ன்ற பெ‌ரிய ‌பி‌ரிவு காண‌ப்படு‌கிறது.
  • இய‌ற்கை‌யி‌ல், ‌மிக அ‌திக எ‌ண்‌ணிக்கை‌யி‌ல் ‌சி‌ற்‌றின‌ங்களை‌க் கொ‌ண்ட உ‌யி‌ரிக‌ள் பூ‌‌ச்‌சிக‌ள் ஆகு‌ம்.
  • கணு‌க்கா‌லிக‌ள் க‌‌ண்ட‌ங்களை உடைய இரு ப‌க்க‌ச் சம‌ச்‌சீருடைய மூவடு‌க்கு ‌வில‌ங்குக‌ள் ஆகு‌ம்.
  • இ‌வ‌ற்‌றி‌ல் உ‌ள்ள கணு‌க்களுட‌ன் கூடிய இணையுறு‌ப்புக‌ள் இட‌ப்பெய‌ர்‌ச்‌சி, உணவூ‌ட்ட‌ம் ம‌ற்று‌ம் உண‌ர்வ‌றிதலு‌க்கு பய‌ன்படு‌கி‌ன்றன.
  • பாதுகா‌ப்பு ம‌ற்று‌ம் ‌நீ‌ரிழ‌ப்‌பினை‌த் தடு‌க்க உடலானது புற‌ச்ச‌ட்டக‌த்‌தினா‌ல் மூட‌ப்படு‌கிறது.
  • புற‌ச்ச‌ட்டக‌ம் ஆனது தோலு‌ரித‌ல் அ‌ல்லது எ‌க்டை‌சி‌ஸ் எ‌ன்ற ‌நிக‌ழ்‌வி‌ன் மூல‌‌ம் புது‌ப்‌பி‌க்க‌ப்படு‌கிறது.
  • உட‌ல் ஆனது தலை, மா‌ர்‌பு ம‌ற்று‌ம் வ‌யி‌று என மூ‌ன்றாக ‌பி‌ரி‌‌க்க‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
Similar questions