கரப்பான் பூச்சியின் சுவாச நிறமி அ) ஈமோகுளோபின் ஆ) ஈமோசயனின் இ) ஆக்ஸிஈமோகுளோபின் ஈ) மேற்கண்ட எதுவுமில்லை
Answers
Answered by
3
மேற்கண்ட எதுவுமில்லை
கணுக்காலிகள்
- விலங்கு உலகத்தின் மிகப் பெரிய தொகுதியாக கணுக்காலிகள் தொகுதி உள்ளது.
- கணுக்காலிகள் தொகுதியில் 2 முதல் 10 மில்லியன் எண்ணிக்கை உடைய பூச்சிகள் என்ற பெரிய பிரிவு காணப்படுகிறது.
- இயற்கையில், மிக அதிக எண்ணிக்கையில் சிற்றினங்களைக் கொண்ட உயிரிகள் பூச்சிகள் ஆகும்.
- கணுக்காலிகள் கண்டங்களை உடைய இரு பக்கச் சமச்சீருடைய மூவடுக்கு விலங்குகள் ஆகும்.
- இவற்றில் உள்ள கணுக்களுடன் கூடிய இணையுறுப்புகள் இடப்பெயர்ச்சி, உணவூட்டம் மற்றும் உணர்வறிதலுக்கு பயன்படுகின்றன.
- பாதுகாப்பு மற்றும் நீரிழப்பினைத் தடுக்க உடலானது புறச்சட்டகத்தினால் மூடப்படுகிறது.
- புறச்சட்டகம் ஆனது தோலுரிதல் அல்லது எக்டைசிஸ் என்ற நிகழ்வின் மூலம் புதுப்பிக்கப்படுகிறது
- கணுக்காலிகள் தொகுதியில் உள்ள பூச்சிகள் என்ற வகுப்பில் உள்ள கரப்பான் பூச்சியின் சுவாச நிறமி மேற்கண்ட எதுவுமில்லை.
Similar questions