எத்தொகுதி உயிரிகளின் புறச்சட்டகம் கைட்டினாலான கியூட்டிகிளைக் கொண்டுள்ளது? அ) வளைத்தசைப் புழுக்கள் ஆ) துளையுடலிகள் இ) கணுக்காலிகள் ஈ) முட்தோலிகள்
Answers
Answered by
5
Answer:
bro are u tamil
bro are u tamil i am also tamil
this is the answer இ) கணுக்காலிகள்
GIVE THANKS = TAKE THANKS
how bro 2000 answers
rank is ambitious
Answered by
0
கணுக்காலிகள்
- விலங்கு உலகத்தின் மிகப் பெரிய தொகுதியாக கணுக்காலிகள் தொகுதி உள்ளது.
- கணுக்காலிகள் தொகுதியில் 2 முதல் 10 மில்லியன் எண்ணிக்கை உடைய பூச்சிகள் என்ற பெரிய பிரிவு காணப்படுகிறது.
- இயற்கையில், மிக அதிக எண்ணிக்கையில் சிற்றினங்களைக் கொண்ட உயிரிகள் பூச்சிகள் ஆகும்.
- கணுக்காலிகள் கண்டங்களை உடைய இரு பக்கச் சமச்சீருடைய மூவடுக்கு விலங்குகள் ஆகும்.
- இவற்றில் உள்ள கணுக்களுடன் கூடிய இணையுறுப்புகள் இடப்பெயர்ச்சி, உணவூட்டம் மற்றும் உணர்வறிதலுக்கு பயன்படுகின்றன.
- பாதுகாப்பு மற்றும் நீரிழப்பினைத் தடுக்க உடலானது புறச்சட்டகத்தினால் மூடப்படுகிறது.
- புறச்சட்டகம் ஆனது தோலுரிதல் அல்லது எக்டைசிஸ் என்ற நிகழ்வின் மூலம் புதுப்பிக்கப்படுகிறது.
- கணுக்காலிகள் தொகுதி உயிரிகளின் புறச்சட்டகம் கைட்டினாலான கியூட்டிகிளைக் கொண்டு உள்ளது.
Similar questions