இவற்றுள் பொருத்தமற்ற இணையைத் தேர்ந்தெடு அ) மனிதர்கள் - யூரியோடெலிக் ஆ) பறவைகள் - யூரிகோடெலிக் இ) பல்லிகள் - யூரிகோடெலிக் ஈ) திமிங்கலம் - அம்மோனோடெலிக்
Answers
Answered by
0
Answer:
sorry I can't read plz write in English
Answered by
0
திமிங்கலம் - அம்மோனோடெலிக்
மனிதர்கள் - யூரியோடெலிக்
- பாலூட்டி வகுப்பு உயிரிகளின் மிக முக்கியமான பண்பு பால் சுரப்பிகளைப் பெற்று இருப்பது ஆகும்.
- பாலூட்டிகள் யூரியாவை வெளியேற்றும் மெட்டாநெஃப்ரிக் சிறுநீரகத்தினை உடையவை.
- (எ.கா) மனிதர்கள், திமிங்கலம்.
பறவைகள் - யூரிகோடெலிக்
- இறகுகள் மற்றும் பறக்கும் திறன் ஆகியவையே பறவைகளின் மிக முக்கியமான பண்பு ஆகும்.
- இவை நான்கு அறைகளை உடைய இதயம் உடையவை.
- இவற்றில் சிறுநீரகப்பை இல்லை.
- இவை யூரிக் அமிலத்தை கழிவுப் பொருளாக வெளியேற்றும் மெட்டாநெஃப்ரிக் சிறுநீரகத்தினை உடையவை.
பல்லிகள் - யூரிகோடெலிக்
- ஊர்வன உயிரிகளில் இதயம் மூன்று அறைகளை உடையதாக உள்ளது.
- இவை யூரிக் அமிலத்தை கழிவுப் பொருளாக வெளியேற்றும் மெட்டாநெஃப்ரிக் சிறுநீரகத்தினை உடையவை.
- (எ.கா) பல்லிகள்.
Similar questions
English,
4 months ago
Social Sciences,
4 months ago
Political Science,
4 months ago
Physics,
8 months ago
Science,
8 months ago
Physics,
11 months ago