நுமேட்டிக் (காற்றறை கொண்ட) எலும்புகள் காணப்படும் உயிரி. அ) பாலூட்டிகள் ஆ) பறவைகள் இ) ஊர்வன ஈ) கடற்பஞ்சுகள்
Answers
Answered by
0
Answer:
உன் விடை.: பறவைகள்
உனக்கு உதவும் என்று நம்புகிறென்
Answered by
0
பறவைகள்
- இறகுகள் மற்றும் பறக்கும் திறன் ஆகியவையே பறவைகளின் மிக முக்கியமான பண்பு ஆகும்.
- இவை நான்கு அறைகளை உடைய இதயம் உடையவை.
- இவற்றில் சிறுநீரகப்பை இல்லை.
- இவை யூரிக் அமிலத்தை கழிவுப் பொருளாக வெளியேற்றும் மெட்டாநெஃப்ரிக் சிறுநீகரகத்தினை உடையவை.
- முழுவதும் எலும்பு ஆக்கம் செய்யப்பட்ட காற்று அறைகளை உடைய நுமேட்டிக் எலும்பு என்ற நீண்ட எலும்புகள் அகச் சட்டகமாக உள்ளன.
- சுவாச மண்டலமாக பஞ்சு போல நெகிழும் தன்மையினை உடைய நுரையீரல் உள்ளது.
- பறவைகள் வெப்பம் மாறா விலங்குகள் ஆகும்.
- இவற்றில் வலசை போதல் மற்றும் பெற்றோர் பராமரிப்பு போன்ற மேம்பட்ட பண்புகள் உள்ளன.
- இவற்றின் ஓடுடைய முட்டைகள் மெகாலெசித்தல் என்ற வகையினை சார்ந்தது ஆகும்.
Similar questions
Math,
4 months ago
Math,
4 months ago
India Languages,
4 months ago
Physics,
9 months ago
Math,
9 months ago