Biology, asked by anjalin, 9 months ago

எ‌ந்த இணை ச‌ரியாக‌ப் பொரு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது? அ) ஃபைசா‌லியா - போ‌ர்‌த்து‌கீ‌‌சிய‌ப் படை‌‌வீர‌ன் ஆ) பெ‌ன்னாடுலா - கட‌ல் ‌வி‌சி‌‌றி இ) ஆட‌ம்‌சியா - கட‌ல் பேனா ஈ) கா‌ர்கோ‌னியா - கட‌ல் சா‌ம‌ந்‌தி

Answers

Answered by steffiaspinno
0

ஃபைசா‌லியா - போ‌ர்‌த்து‌கீ‌‌சிய‌ப் படை‌‌வீர‌ன்

கு‌ழியுட‌லி‌க‌ள்

  • ‌திசு அள‌விலான உட‌ற்க‌ட்டமை‌ப்‌பினை பெ‌ற்ற முத‌ல் தொகு‌தி ‌வில‌ங்குக‌ள் ‌கு‌ழி‌யிட‌லிக‌ள் ஆகு‌ம்.
  • இவை ஓ‌ரிட‌த்‌தி‌ல் ஒ‌ட்டியோ அ‌ல்லது ஒ‌ட்டாம‌ல் த‌ன்‌னி‌ச்சையாகவோ அ‌ல்லது த‌னி‌த்தோ அ‌ல்லது கூ‌ட்டு உ‌யி‌ரியாகவோ வாழு‌ம் உ‌யி‌ரிக‌ள் ஆகு‌ம்.
  • கட‌ற்சாம‌ந்‌தி‌யி‌‌ன் உட‌ல் ‌நிடோசை‌ட் அ‌ல்லது ‌நிடோ‌பிளா‌ஸ்‌ட் எ‌ன்ற கொ‌ட்டு‌ம் செ‌ல்க‌ள் ம‌ற்றும் உண‌ர் ‌நீ‌ட்‌சிக‌ளி‌ல் நெம‌ட்டோ‌சி‌ஸ்‌ட் எ‌ன்ற கொ‌ட்டு‌ம் செ‌ல்களை பெ‌ற்று உ‌ள்ளதா‌ல் இவை ‌நிடே‌ரியா என அழை‌க்க‌ப்படு‌கி‌ன்றன.
  • இவைக‌ளி‌ல் ஒ‌ட்டி‌க் கொ‌ள்ளுத‌ல்,  பாதுகா‌ப்பு ம‌ற்று‌ம் இரை ‌பிடி‌த்த‌ல் போ‌ன்ற செய‌ல்களு‌க்கு ‌நீடோ‌பிளா‌ஸ்டுக‌ள் பய‌ன்படு‌கி‌ன்றன.
  • (எ.கா)  ஆட‌ம்‌சியா (கட‌ல் சாம‌ந்‌தி), பைசா‌லியா (போ‌ர்‌த்து‌‌கீ‌சிய‌ப் போ‌ர்‌வீர‌ன்), ‌மியா‌ன்‌ட்‌‌ரினா (மூளை பவள‌ம்) முத‌லியன.
  • கா‌ர்கோ‌னியா எ‌ன்ற வ‌ரிசை சா‌ர்‌ந்த உ‌யி‌ரினமே கட‌ல் ‌வி‌சி‌றி ஆகு‌ம்.
Similar questions