ஸ்பாஞ்சின் மற்றும் முட்கள் எவ்விதம் கடற்பஞ்சுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை?
Answers
Answered by
3
Answer:
Sorry I can't understand your question please translate into English.
please please please Mark me as brainlist
Answered by
0
ஸ்பாஞ்சின் மற்றும் முட்களின் முக்கியத்துவம்
துளையுடலிகள்
- பொதுவாக கடற்பஞ்சுகள் என அழைக்கப்படும் துளையுடலிகள் நீரோட்ட மண்டலமான கால்வாய் மண்டலத்தினை பெற்றிருப்பதே இதன் சிறப்பு பண்பு ஆகும்.
- வெளிப்புற நீர் ஆனது ஆஸ்டியா என்ற துளை வழியே உடலினுள் நுழைந்து ஸ்பான்ஞ்சோசீல் என்ற மையக் குழியினை அடைந்து ஆஸ்குலம் வழியே வெளியேற்றப்படுகிறது.
- இந்த நீரோட்டம் ஆனது உணவு ஊட்டம், சுவாசம், சுற்றோட்டம் மற்றும் கழிவு நீக்கம் முதலிய செயல்களுக்கு பயன்படுகிறது.
- கால்சியம் மற்றும் சிலிகான் முட்களாலோ அல்லது ஸ்பாஞ்சினாலோ அல்லது முட்கள் மற்றும் ஸ்பாஞ்சின் கலந்து உருவான சட்டகம் ஆனது துளையுடலிகளின் (கடற்பஞ்சுகள்) உடலுக்கு உறுதுணையாக உள்ளன.
- இதன் காரணமாகவே கடற்பஞ்சுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாக ஸ்பாஞ்சின் மற்றும் முட்கள் உள்ளன.
Similar questions