பிளவு உடற்குழியை உணவுப்பாதை உடற்குழியுடன் ஒப்பிடுக.
Answers
Answered by
4
Answer:
பிளவு உதடு மற்றும் அண்ணம் நோயாளிகளுடன் தொடர்புடைய மிகவும் பொதுவான பிறவி கோளாறுகளில் ஒன்று இதய முரண்பாடுகள். இதில் சயனோடிக் மற்றும் அக்யனோடிக் இருதய நோய்கள் போன்றவை ஃபாலோட்டின் டெட்ராலஜி, அதிக பாத்திரங்களின் இடமாற்றம், ட்ரைஸ்கஸ்பிட் அட்ரேசியா, மொத்த ஒழுங்கற்ற நுரையீரல் சிரை வருவாய் (டிஏபிவிஆர்), டிரங்கஸ் தமனி, .. .
✌️
Answered by
1
பிளவு உடற்குழி மற்றும் உணவுப் பாதை உடற்குழி ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாடு
பிளவு உடற்குழி
- நடுப்படை பிளவுறுவதால் உருவாகும் உடற்குழி ஆனது பிளவு உடற்குழி அல்லது சைசோசீலோம் எனவும் அந்த உடற்குழியினை உடைய விலங்குகள் சைசோசீலோமேட்டுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
- வளைத் தசைப் புழுக்கள், கணுக்காலிகள் மற்றும் மெல்லுடலிகள் முதலிய விலங்குகள் பிளவு உடற்குழியினை உடைய சைசோசீலோமேட்டுகளுக்கு உதாரணங்கள் ஆகும்.
உணவுப் பாதை உடற்குழி
- மூலக்குடலின் நடுப்படை பைகளிலிருந்து உருவாகும் உடற்குழி ஆனது உணவுப் பாதை உடற்குழி அல்லது என்ட்ரோசீலோம் எனவும், என்ட்ரோசீலோமை பெற்றுள்ள விலங்குகள் என்டிரோ சீலோமேட்டுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
- (எ.கா - முட்தோலிகள், அரை நாணிகள் மற்றும் முதுகு நாணிகள்).
Similar questions