கருவளர்நிலையில் உள்ள மூல உடற்குழியானது பின்னாளில் எவ்விதம் மாறுகிறது?
Answers
Answered by
0
கருவளர்நிலையில் உள்ள மூல உடற்குழியானது பின்னாளில் மாறும் விதம்
உண்மையான உடற்குழி
- நடு அடுக்கினுள் உருவாகின்ற உடற்குழி ஆனது முழுவதும் திரவம் நிரம்பிக் காணப்படும்.
- இதன் சுவர் ஆனது பெரிடோனியம் என்ற நடு அடுக்கு எபித்தீலிய செல்களால் ஆனது ஆகும்.
- இதற்கு உண்மையான உடற்குழி என்று பெயர்.
- உண்மையான உடற்குழியினை கொண்ட விலங்குகள் உண்மை உடற்குழி உடையவை என அழைக்கப்படுகின்றன.
உணவுப் பாதை உடற்குழி
- மூலக்குடலின் நடுப்படை பைகளிலிருந்து உருவாகும் உடற்குழி ஆன என்ட்ரோசீலோமை பெற்றுள்ள விலங்குகள் என்டிரோ சீலோமேட்டுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
- (எ.கா - முட்தோலிகள், அரை நாணிகள் மற்றும் முதுகு நாணிகள்).
- கருவளர்நிலையில் உள்ள மூல உடற்குழியானது பின்னாளில் உணவு மண்டலமாக மாறுகிறது.
Similar questions
Math,
4 months ago
English,
4 months ago
Social Sciences,
4 months ago
English,
8 months ago
Math,
11 months ago