கீழேயுள்ள விலங்குகளை உற்று நோக்கிக் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி. அ) விலங்கைக் கண்டறிந்து அதன் பெயரைக் கூறு. ஆ) இவ்வுயிரியில் நீ காணும் சமச்சீர்த்தன்மை எத்தகையது? இ) இவ்வுயிரியில் தலைக் காணப்படுகிறதா? ஈ) இவ்விலங்கில் எத்தனை அடுக்குகள் உள்ளன? உ) இவ்விலங்கின் செரிமான மண்டலத்தில் எத்தனை திறப்புகள் காணப்படும்? ஊ) இவ்விலஙகில் நரம்பு செல்கள் உள்ளனவா?
Attachments:
Answers
Answered by
10
1) சினிடரியா
2) ரேடியல் சமச்சீர்நிலை
3) அவர்களுக்கு தலை இல்லை, ஆனால் கூடாரங்களால் சூழப்பட்ட வாய் இருக்கிறது
4) இரண்டு
5) ஒரு திறப்பு
தயவுசெய்து மூளையாக குறிக்கவும்
Answered by
4
Answer:
Which language is this first translate in English or hindi n
Similar questions