கீழ்க்காணும் சொல் தொகுப்பில் (பண்புகளில்) தொடர்பில்லாத வார்த்தையைப் (பண்பை) கண்டுபிடித்து காரணத்தைக் கூறுக. (முதுகுநாண், தலையாக்கம், முதுகுப்புற நரம்பு வடம் மற்றும் ஆரச்சமச்சீர்).
Answers
Answered by
0
Answer:
I am not able to understand this language. please write in english either in hindi
Good night
Answered by
1
ஆரச்சமச்சீர்
முதுகு நாண் உடையவை
- அனைத்து முதுகு நாண் உடையவைகளும் இரு பக்க சமச்சீர் தன்மையினை உடையவை ஆகும்.
- இவைகள் மூவடுக்குகளை உடைய விலங்குகள் ஆகும்.
- இவற்றில் முதுகுப் புற உள்ளீடற்ற ஒற்றை நரம்பு வடம் காணப்படுகிறது.
- இரு பக்கச் சமச்சீர் தன்மையினை உடைய விலங்குகளின் உணர்ச்சி மற்றும் மூளை அமைப்புகள் அந்த விலங்கின் முன் முனைப் பகுதிகளில் குவிந்து காணப்படுவதால் தனித் தலையாக்கம் என்ற நிகழ்வு நடைபெறுகிறது.
- லான்ஸ்லெட் தவிர பிற முதுகுநாணிகள் இதயத்துடன் கூடிய மூடிய வகை இரத்த ஓட்ட மண்டலம் ஆனது காணப்படுகிறது.
- முதுகு நாண் உடையவை சில விலங்குகள் மலத்துளைக்குப் பின் அமைந்த வாலினைப் பெற்று உள்ளன.
- எனவே ஆரச்சமச்சீர் என்பதே தொடர்பில்லாத பண்பு ஆகும்.
Similar questions