சுடர் செல்கள் என்றால் என்ன?
Answers
Answered by
5
சுடர் செல்கள்
தட்டை புழுக்கள்
- தட்டை புழுக்கள் ஆனது முதுகுப்புற மற்றும் வயிற்றுப்புற வாக்கில் தட்டையான உடல் அமைப்பினை பெற்று உள்ளது.
- அனைத்து தட்டைப் புழுக்களும் உறுப்பு அளவிலான உடற்கட்டமைப்புடன் கூடிய உடற்குழியற்ற, இரு பக்கச் சமச்சீரினை உடைய மூவடுக்கு விலங்குகள் ஆகும்.
- இவைகள் மனிதன் போன்ற விலங்குகளில் ஒட்டுண்ணியாக வாழ்கின்றன.
- இவற்றில் கொக்கிகள் மற்றும் உறிஞ்சிகள் ஒட்டு உறுப்புகளாக செயல்படுகின்றன.
- இவ்வகை உயிரினங்கள் போலி உடற்கண்டங்கள் உள்ளன.
- உண்மையான கண்டங்கள் இல்லை.
- தட்டைப் புழுக்களில் சிறப்புத் தன்மையுடைய கழிவு நீக்கச் செல்களின் மூலம் கழிவு நீக்கமும், ஊடுகலப்பு ஒழுங்குபாடும் நடைபெறுகிறது.
- இந்த செல்கள் சுடர் செல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
Answered by
1
Answer:
Which language is this first translate in English or hindi.
Similar questions