டிரக்கோஃபோர் லார்வா காணப்படும் தொகுதி யாது?
Answers
Answered by
1
Answered by
0
டிரக்கோஃபோர் லார்வா காணப்படும் தொகுதி
அன்னலிடா தொகுதி (வளை தசைப் புழுக்கள்)
- பரிணாமத்தில் கண்டங்கள் உடைய முதல் விலங்குகள் வளை தசைப் புழுக்கள் ஆகும்.
- உடற்குழி திரவத்தினை உடைய உடற்குழி ஆனது ஒரு நீர் சட்டமாகச் செயல்பட்டு இடப்பெயர்ச்சிக்குப் பயன்படுகிறது.
- நீரிஸ் உள்ளிட்ட நீர்வாழ் விலங்குகளில் பாரபோடியா என்ற பக்க இணை உறுப்புகள் நீந்த பயன்படுகின்றன.
- மண்புழு, அட்டை போன்ற வளைத் தசைப் புழுக்களில் கைட்டின் என்ற பொருளாலான முட்கள் மற்றும் உறிஞ்சிகள் இடப்பெயர்ச்சி செய்ய பயன்படுகின்றன.
- மண்புழுக்களின் நெஃப்ரீடியாக்கள் கழிவு நீக்கத்தில் ஈடுபடுகின்றது.
- வளை தசைப் புழுக்களில் கரு வளர்ச்சி ஆனது நேரடியானதாகவோ அல்லது டிரக்கோஃபோர் லார்வா கூடிய மறைமுகமானதாகவோ காணப்படும்.
Similar questions