முதிர் உயிரி டியூனிகேட்டுகளில் தக்க வைக்கப்பட்டுள்ள முதுகு நாணிகளின் பண்புகளைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
Answer:
Bro.... please write in english either in hindi.
I am not able to understand
Happy Raksha bandhan❤
Answered by
1
முதிர் உயிரி டியூனிகேட்டுகளில் தக்க வைக்கப்பட்டுள்ள முதுகு நாணிகளின் பண்புகள்
டியூனிகேட்டா (உறையுடலிகள்)
- டியூனிகேட்டுகளில் லார்வாக்களின் வால் மட்டும் முதுகு நாணை பெற்று உள்ளதால் அது யூரோகார்டேட்டா அல்லது வால் நாணிகள் என அழைக்கப்படுகின்றன.
- முதிர் உயிரி டியூனிகேட்டுகளில் முதுகு நாண் காணப்படுவது கிடையாது.
- இவை திறந்த வகை இரத்த ஓட்ட மண்டலம், குழல்வடிவ வயிற்றுப்புற இதயம் ஆகியவற்றினை பெற்று உள்ளன.
- இவற்றில் சுவாசம் செவுள் பிளவுகள் மூலமாக நடைபெறுகிறது.
- இவற்றில் லார்வாக்களில் மட்டுமே முதுகுப்புற குழல்வடிவ நரம்புவடம் காணப்படுகிறது.
- முதிர் உயிரி டியூனிகேட்டுகளில் ஒற்றை முதுகுப்புற நரம்பு செல் திரள் காணப்படுகிறது.
- முதிர் உயிரி டியூனிகேட்டுகளில் முழுமையான செரிமான மண்டலம் காணப்படுகிறது.
Similar questions