தற்போது வாழும் தாடைகளற்ற மீன்களிலிருந்து குருத்தெலும்பு மீன்களை வேறுபடுத்திக் காட்டும் பண்புகளை எழுதுக.
Answers
Answered by
1
Answer:
மீண்டும் குருத்தெலும்பு மீன்களில் தாடைகள் மற்றும் ஜோடி துடுப்புகள் உள்ளன, அதேசமயம் பெயர் விவரிக்கிறபடி தாடை இல்லாத மீன்களுக்கு தாடைகள் இல்லை, மேலும் அவற்றுடன் ஜோடி துடுப்புகளும் இல்லை. தாடை இல்லாத மீன்களில் லாம்ப்ரேஸ் மற்றும் ஹக்ஃபிஷ் ஆகியவை அடங்கும். தாடை இல்லாத மீன்களில் தாடைகள், துடுப்புகள் மற்றும் வயிறுகள் இல்லை.
இது உங்களுக்கு உதவுகிறது என்று நம்புகிறேன்
Answered by
0
தாடைகளற்ற மீன்களிலிருந்து குருத்தெலும்பு மீன்களை வேறுபடுத்திக் காட்டும் பண்புகள்
எலும்பு மீன்கள் (தாடைகளற்ற மீன்கள்)
- எலும்பு மீன்கள் என்ற வகுப்பில் நன்னீர் மற்றும் கடல் நீரில் வாழும் மீன்கள் உள்ளன.
- இவை எலும்பினால் உருவான அகச் சட்டகம் மற்றும் கதிர் வடிவ உடலை பெற்று உள்ளன.
- கேனாய்டு, சைக்ளாய்டு அல்லது டீனாய்டு வகை செதில்களால் இந்த வகை மீன்களின் தோல் மூடப்பட்டுள்ளது.
- இவற்றில் செவுள் மூடி உண்டு.
- (எ.கா) லேபியோ மற்றும் கட்லா முதலியன ஆகும்.
குருத்தெலும்பு மீன்கள்
- குருத்தெலும்பு மீன்கள் என்ற வகுப்பில் கடல் நீரில் வாழும் மீன்கள் உள்ளன.
- இவற்றின் அகச் சட்டகம் குருத்து எலும்பினால் உருவானது ஆகும்.
- இவற்றில் உடல் ஆனது அக மற்றும் புற அமைப்பில் சமச்சீர் தன்மை அற்றதாக உள்ளது.
- பிளகாய்டு வகை செதில்களால் இந்த வகை மீன்களின் தோல் மூடப்பட்டுள்ளது.
- இவற்றில் செவுள் மூடி கிடையாது.
- (எ.கா) ஸ்கோலியோடான் மற்றும் ட்ரைகான் முதலியன ஆகும்.
Similar questions