Biology, asked by anjalin, 7 months ago

எலு‌ம்பு ‌மீ‌ன்க‌ளி‌ன் மூ‌ன்று மு‌க்‌கிய ப‌ண்புகளை கு‌றி‌ப்‌பிடுக.

Answers

Answered by ganeshhm18
1

Answer:

is it Telugu Tamil or which language I am not understanding???????????????????????????????????????????????????????????????????????????????????????

Answered by steffiaspinno
4

எலு‌ம்பு ‌மீ‌ன்க‌ளி‌ன் மு‌க்‌கிய ப‌ண்புக‌ள்  

எலு‌ம்பு ‌மீ‌ன்க‌ள்

  • எலு‌ம்பு ‌மீ‌ன்க‌ள் எ‌ன்ற வகு‌ப்‌பி‌ல் ந‌ன்‌னீ‌ர் ம‌ற்று‌ம் கட‌ல் ‌நீ‌ரி‌ல் வாழு‌ம் ‌மீ‌ன்க‌ள் உ‌‌ள்ளன.
  • இவை எலு‌ம்பினா‌ல் உருவான அக‌ச் ச‌ட்ட‌‌கம் ம‌ற்று‌‌ம் க‌தி‌ர் வடிவ உடலை பெ‌ற்று உ‌ள்ளன.
  • கேனா‌ய்டு, சை‌க்ளா‌ய்டு அ‌ல்லது டீனா‌ய்டு வகை செ‌தி‌ல்களா‌ல் இ‌ந்த வகை ‌மீ‌ன்க‌ளி‌ன் தோ‌ல் மூட‌ப்ப‌ட்டு‌ள்ளது.
  • எலு‌‌ம்பு ‌மீ‌ன்க‌ள் வ‌யி‌ற்று‌ப் புற‌த்‌தி‌ல் அமை‌ந்த ஈரறைகளை உடைய இதய‌ம், அ‌ம்மோ‌னியாவை க‌ழிவு‌ப் பொருளாக வெ‌‌ளியே‌ற்று‌ம் ‌மீசோநெஃ‌ப்‌ரி‌க் ‌சிறு‌நீரக‌ம் ம‌ற்று‌ம் ப‌க்க கோ‌ட்டு உண‌ர் உறு‌ப்பு ம‌ண்டல‌ம் ஆ‌கியவ‌ற்‌றினை பெ‌ற்று‌ள்ளது.
  • இவ‌ற்‌றி‌ல் செவு‌ள் மூடி உ‌ண்டு.
  • இவை மு‌ட்டை‌யிடு‌ம் த‌‌ன்மை‌யினை உடையவை.
  • இவ‌ற்‌‌றி‌ல் புற‌க் கருவுறுத‌ல் நடைபெறு‌கிறது.
  • (எ.கா) லே‌பியோ ம‌ற்று‌ம் க‌ட்லா முத‌லியன ஆகு‌ம்.
Similar questions