ஊர்வன உயிரிகள் நில வாழ்க்கை வெற்றிக்கான அவற்றின் பண்புகளின் பங்கீடு யாது?
Answers
Answered by
0
☑️ஊர்வன என்பவை முதுகெலும்பி வகையைச் சேர்ந்த விலங்குகள் ஆகும். இவை குளிர் இரத்தம் கொண்டவை. இவை முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவை. தங்கள் வயிற்றைப் பயன்படுத்தி தரையில் ஊர்ந்து செல்பவை. பெரும்பாலானவை கால்களைக் கொண்டுள்ளன. ஆனால் பாம்புகள் கால்கள் அற்றவை.
Similar questions